i wonder how beautiful writing it was it's one of best poem to read daily to washout the impurities of our mind. We follow it or not but at least take print out, Paste on room try to read it daily
I bet person who read regularly won't do any sin
Vallalar thiru paathangaley potri:
Manumurai Kanda Vasagam:
- நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
‘Did I create fear in others?
- வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
Did I summon and tarnish others,
- தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
Did I stop others from making donations?
- கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
Did I smear my friends?
- மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
Did I sabotage friendships?
- குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
Did I increase taxes and rob others,
- ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
Did I make the poor suffer?
- தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ! (8)
Did I act unjustly?
- மண்ணோரம் பேசி வாழ் வழித்தேனோ! (9)
Did I snatch properties belonging to others and lied to them?
- உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ! (10)
Did I aid those who committed murder?
- களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ! (11)
Did I scout and spy on behalf of thieves,
- பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ! (12)
Did I lies for coveting possessions?
- ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ! (13)
Did I entice others and cheat them,
- வரவுபோக்கொழிய வழியடைத்தேனோ! (11)
Did i close and cut short social relationships
- வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ! (15)
Did I rip work but refused to pay accordingly,
- பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ! (16)
Did I ignore the hungry?
- இரப்போர்க்குப் பிச்சை இல்லை யென்றேனோ! (17)
Did I say 'no' to seekers of alms?
- கோள்சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ! (18)
Did I speak gossip that lead to families being destroyed,
- நட்டாற்றிற் கையை நழுவ விட்டேனோ! (19)
Did I refused to help one in need,
- கலங்கியொளித்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ! (20)
Did I exposed those that had taken refuge with me,
- கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ! (21)
Did I sleep with those who had lost their virginity?
- காவல்கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ! (22)
Did I abuse virgins who I had a responsibility to protect?
- கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ! (23)
Did I rape those who already had had a husband?
- கருப்பமழித்துக் களித்திருந்தேனோ! (11)
Did I abort a birth and feel glad of it?
- குருவை வணங்கக் கூசி நின்றேனோ! (25)
Did I not greet my guru?
- குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ! (26)
Did I not give my guru his dues, for his sustenance?
- கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ! (27)
Did I envy the learned?
- பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ! (28)
Did I find mistakes in the writings of the wise?
- பக்ஷயைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ! (29)
Did I lock up birds in their cages?
- கன்றுக்குப்பாலுட்டாது கட்டி வைத்தேனோ! (30)
Did I not feed the calves?
- ஊன்சுவையுண்டு உடல் வளர்த்தேனோ! (31)
Did I build up this body by consuming meat?
- கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ! (32)
Did I adulterate rice with pebbles?
- அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ! (33)
Did I hurt my loved ones?
- குடிக்கின்ற நீருள்ள குளந்துர்த்தேனோ! (34)
Did I poison drinking water?
- வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ! (35)
Did I fell trees that gave us shade?
- பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ! (36)
Did I destroy others out of revenge?
- பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ! (37)
Did I demolish public halls?
- ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ! (38)
Did I prevent the public from conducting their prayers by shutting the doors to the temples?
- சிவனடியாரைச் சீறிவைதேனோ! (39)
Did I offend devotees of Siva?
- தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ! (40)
Did I offend the meditating yogis?
- சுத்த ஞானிகளைத் துஷணஞ் செய்தேனோ! (11)
Did I blaspheme great mystics?
- தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ! (11)
Did I not listen to my parents?
- தெய்வமிகழ்ந்து செருக்கடைந்தேனோ! (43)
Did I smear the name of the Lord?
- என்ன பாவம் செய்தேனோ! இன்ன தென்றறியேனே! (44)
What sin did I do, I do not know’, questions the saint.
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
ReplyDelete